வல்லிபுரம் சூரியபிரகாசம்
15 மார்ச், 2026
யாழ். புலோலி தெற்கு பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. வல்லிபுரம் சூரியபிரகாசம் அவர்கள் 15-03-2026 அன்று காலமானார். இவர் ஆலடியார் பரம்பரையைச் சேர்ந்தவர்.
அமரர் திரு வல்லிபுரம் மற்றும் அமரர் திருமதி தெய்வானை அவர்களின் மகனும்,
அமரர் துரைசிங்கம், அமரர் சீனிகுட்டி, அமரர் தங்கம், அமரர் சின்னபிள்ளை, அமரர் செல்வராஜா, அமரர் திருநாவுகரசு, அமரர் கிட்டினர், சந்திரபிரகாசம் ஆகியோரின் சகோதரனும்
சூரியராஜினி நடராஜா மற்றும் சூரியவதனி பாக்கியானந்தன் தகப்பனாரும்
தர்ஷிகா, தர்ஷிகன், தர்ஷனன், சூரியா, ஷொவ்மியா மற்றும் ஆருன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.
இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரம்படும்.
