தொழில் தேடும் இளைஞர், யுவதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மன்னார் நகர பிரதேச செயலகம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி கண்காட்சியை நடத்தியது.
இந்த கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கின.
ஏற்றுகிறது...